SS பிராண்ட் மிகச்சிறந்த அரிசி ரகங்களின் களஞ்சியம் ஆகும்.உற்பத்தி முதல் விநியோகம் செய்யும் வரை கவனமாக கையாண்டு உங்களுக்கு தரமான அரிசியை வழங்குவதில் உறுதியாக இருக்கின்றோம்.

SS பிராண்ட்
ராஜபோகம் ப்ரீமியம் பொன்னி அரிசி. (புதியது)
கிடைக்கக்கூடிய பேக்கிங் வகைகள் - 5 கிலோ,10 கிலோ, 25 கிலோ, 75 கிலோ.
சிறப்பம்சங்கள்
- குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் உகந்தது.
- எளிதில் ஜீரணிக்க கூடியது.
- புத்தம்புதிய நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது.
- பாதுகாப்பாக பாலி பேக்கிங் செய்யப்பட்டது.
